நாம் தினமும் தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி, இனையதளம் போன்ற பல விதமான ஊடகங்கள் வாயிலாக பற்பல விளம்பரங்களைப் பார்க்கிறோம். மேற்கண்ட விளம்பரம், 'நம்பர் 1, நம்பர் 1... தமிழில் நம்பர் 1' என்று அவர்களே சொல்லிக்கொள்ளும் தினகரன் நாளிதழில் இடம் பெற்றது. (சென்னை பதிப்பு, 13-DEC-2009 தேதி, 27-ம் பக்கம்)
இத்தகைய சிறப்பு வாய்த்த கணினி வெறும் 17 லட்சத்தில் உங்களுக்கு வேண்டுமா? தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது,
ஆனால், 256 GB RAM தற்போது தான் நான் கேள்விப்படுகிறேன்... மேலும் 'Monitor' என்பதன் spelling பார்த்தீர்களா?
நாள்தோறும் காலையில் படியுங்கள்... தினகரன்!
Click here to view more mokkais about Spelling Mistake
No comments:
Post a Comment