Web Informer Button

Ditwah cyclone memes creators focus

டிட்வா புயல் காரணமாக ஒவ்வொரு மீம்ஸ் கிரியேட்டர் லேப்டாப்பில் இப்போது இருக்கும் போல்டர்கள்... நன்றாக சம்பாதியுங்கள், ஆனால், உண்மையை நகைச்சுவையாகச் சொல்லி சம்பாதியுங்கள்... மக்களை பயமுறுத்தும், நேரேடடிவ் செட் செய்யும் மீம்ஸ்கள் வேண்டாமே!